top of page


Search


கிரானைட் கற்களில் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய கதிர்வீச்சு வருகிறதா? அதிர்ச்சி ரிப்போர்ட்
தற்போதைய சூழலில் நாம் அனைவருக்கும் அழகான வீடு கட்ட வேண்டும் என்கிற கனவு இருக்கும். அப்படி கட்டப்படும் வீடுகள் நீண்ட நாட்கள் நிலைத்திருக்க...
kishor s
Aug 6, 20232 min read
115 views
0 comments


பொடுகு பிரச்சனையை தீர்க்க...
பொடுகு என்பது நமது தலையில் ஈரப்பதம் இல்லாமல் மேல் புறத்தோல் உடைந்து கொட்டுவதே பொடுகு என்று அழைக்கப்படுகிறது. சமீபகாலமாக...
kishor s
Jul 16, 20231 min read
94 views
0 comments


புற்றுநோயை ஏற்படுத்தும் செயற்கை சுவை ஊட்டி அஸ்பார்டேம் (aspartame)
சில நாட்களுக்கு முன்பு உலக சுகாதார அமைப்பால் வெளியிடப்பட்ட ஒரு அதிர்ச்சி தகவல் என்னவென்றால் aspartame என்கிற செயற்கை சுவையூட்டி...
kishor s
Jul 16, 20232 min read
66 views
0 comments


வனஸ்பதியை (trans fat) சமையலுக்கு பயன்படுத்தினால் உடல் நலத்திற்கு பாதிப்பு ஏற்படுமா?
கொழுப்புக்கள் மூன்று வகையாக பிரிக்கப்படுகிறது 1) அன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் (unsaturated fatty acids) உடலுக்கு நன்மை தரும் கொழுப்பு....
kishor s
May 1, 20232 min read
92 views
0 comments


ஆஸ்பிரின்(Aspirin) மாத்திரையில் இப்படி ஒரு பக்க விளைவா?
நமக்கு உடலில் வீக்கம் மற்றும் வலி ஏற்படுவதற்கான காரணம் ?புரோஸ்டாக்லாண்டின் (prostaglandins) என்ற வேதிப்பொருள் உடலில் சுரப்பதால் தான்...
kishor s
Apr 26, 20231 min read
92 views
0 comments


கிருமிகளை அழிக்க உதவும் சில்வர்
நாம் அனைவரும் எளிதில் வாங்கக்கூடிய கவர்ச்சியான ஆபரணம் தான் வெள்ளி. ஆபரணங்களில் மட்டுமல்லாமல் மற்ற துறைகளிலும் வெள்ளிக்கு தனி சிறப்பிடம்...
kishor s
Apr 25, 20231 min read
74 views
0 comments


கேன்சரை குணப்படுத்த கருவியாக பயன்படும் கிராஃபைன்(Graphene)
2003 ஆம் ஆண்டு நாம் எழுத பயன்படுத்தும் பென்சிலில் ஒரு சாதாரண மனிதரால் பிரித்தெடுக்கப்பட்டு நோபல் பரிசு பெற்ற ஒரு பொருள் தான் கிராஃபைன்....
kishor s
Apr 23, 20231 min read
66 views
0 comments


உடல் எடையை குறைக்க உதவும் Gingerol
இஞ்சியில் ஜிஞ்சரோல் மற்றும் ஜிங்கிபெரீன் ( Gingerol and zingiberene ) என்கிற வேதிப் பொருட்கள் அதிக அளவில் உள்ளது. இதனால் இஞ்சிக்கு...
kishor s
Apr 9, 20231 min read
57 views
0 comments

சளி மற்றும் ஆஸ்துமாவை குணப்படுத்தும் ஏலக்காய்
ஏலக்காய் என்றாலே நம் ஞாபகத்திற்கு வருவது இதன் நறுமணம் தான்.இந்த நறுமணத்திற்கு மயங்காத ஆட்களே மிகவும் குறைவு. ஏலக்காயில் 1,8 சினியோல்(1,8...
kishor s
Mar 6, 20231 min read
128 views
0 comments


வேப்பமரத்தின் இலைகளுக்கு இவ்வளவு மதிப்பா?
பொதுவாக பாக்டீரியா, வைரஸ் மற்றும் பூஞ்சைகள் காற்றில் அதிகம் பரவுவதை விட மனிதர்கள் மூலம் வேகமாக பரவும். இப்பொழுது வேப்பிலையில் உள்ள...
kishor s
Feb 12, 20231 min read
67 views
0 comments


கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவும் பாரம்பரிய மருந்துகள்
தற்போதைய காலகட்டத்தில் அளவுக்கு அதிகமான உடல் எடையை குறைப்பதற்கு நம்மில் பலர் பல வழிகளில் முயற்சி செய்கிறோம். ஆனால் சிலருக்கே இதனின் பலன்...
kishor s
Feb 12, 20231 min read
94 views
0 comments


நான்ஸ்டிக் பாத்திரங்களை உபயோகப்படுத்துவதால் ஏற்படும் ஆபத்து
தற்போதைய காலகட்டத்தில் நாம் உண்ணும் உணவு சுவையாக இருக்கிறதோ இல்லையோ ஆனால் நல்ல வடிவமும் கண்ணை கவரும் நிறத்தில் இருக்கும் உணவுகளையே நம்...
kishor s
Feb 9, 20231 min read
114 views
0 comments


மனிதனும் மரமும்
மனிதர்களுக்கும் மரங்களுக்கும் ஒரு இன்றியமையாத தொடர்பு உள்ளது, இதற்கு காரணமானது ஒரு வேதியல் வினைதான், அதுதான் ஒளிச்சேர்க்கை...
kishor s
Jan 1, 20231 min read
51 views
0 comments


பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களில் உள்ள ஆபத்து (bisphenol A)
வளர்ந்து வரும் இன்றைய சூழலில் பிளாஸ்டிக் பயன்பாடு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. நீடித்து நிற்கும் தன்மையும் அதிகமான...
kishor s
Dec 25, 20221 min read
131 views
0 comments


பட்டாசின் வண்ணங்களுக்கு காரணமான வேதிப்பொருட்கள்
தீபாவளி நெருங்கும் இத்தருணத்தில் பெரும்பாலானோருக்கு பிடித்தமான ஒன்று பட்டாசு வெடிப்பது.வானத்தில் பல வர்ணங்களில் கோலமிட்டு, பூ பூவாய்...
kishor s
Oct 23, 20221 min read
222 views
0 comments


பசுமை பட்டாசு (Green crackers) என்றால் என்ன?
தீபாவளி நெருங்கும் இத்தருணத்தில் சமீப காலமாக நம் காதில் "பசுமை பட்டாசு" என்கிற வார்த்தையை அதிகமாக கேட்டிருக்க வாய்ப்புண்டு. அப்படி என்ன...
kishor s
Oct 23, 20222 min read
231 views
1 comment


மெத்தில் மெர்குரியும் (methyl mercury) மீனும்
(இந்தப் பதிவு உங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக மட்டுமே யாரையும் காயப்படுத்துவதற்காக அல்ல) மினமாட்டா என்கிற கடல் பகுதி ஜப்பானில்...
kishor s
Oct 10, 20221 min read
106 views
0 comments


செயற்கையாக பழுக்க வைக்கப்படும் பழங்களால் உடலுக்கு ஆபத்து?
இந்த ஃபாஸ்ட் ஃபுட் உலகில் நாம் அனைத்தையுமே விரைவாக பெற விரும்புகிறோம். ஆனால் இயற்கைக்கு என்று தனி கால அளவு உள்ளது அந்த காலத்தில்தான்...
kishor s
Oct 9, 20222 min read
108 views
0 comments


மூளைக்கு புத்துணர்வு கொடுக்கும் caffeine(காபி)
நமது உடலில் உள்ள செல்களுக்கு சக்தியை தருவது அடினோசின் ட்ரைபாஸ்பேட்(ATP), இந்த வேதிப்பொருள் நம் உடலில் சக்தி தேவைப்படும் பொழுது அது...
kishor s
Jul 13, 20221 min read
106 views
0 comments


பசியை தூண்டும் இயற்கை வேதிப்பொருள்
நாம் உண்ணும் உணவு செரிப்பதற்கு நமது வயிற்றில் ஹைட்ரோகுளோரிக் அமிலம் உள்ளது என்பது நம் எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. அந்த அமிலத்தை உற்பத்தி...
kishor s
Jul 11, 20221 min read
117 views
0 comments

bottom of page